விமானத்தில் இருந்து வீழ்ந்த சடலத்தால் பரபரப்பு!

ஜேர்மன் விமானத்தில் விமானத்தின் முன்பக்கத்தில் அடிபாகத்தில் இருக்கும் பெட்டியை திறக்கும்போது சடலம் கீழே விழுந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் இருந்து ஜேர்மனியின் பிராங்ஃபர்ட் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய Lufthansa-வின் பயணிகள் விமானத்தில் அடையாளம் தெரியாத மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் தரையிறங்கிய பின்னர், பராமரிப்பு பணிகளுக்காக கூடாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தரைப்படையினர் சுமார் நான்கு மணிநேரம் அதில் வேலை செய்த பிறகு, விமானத்தின் … Continue reading விமானத்தில் இருந்து வீழ்ந்த சடலத்தால் பரபரப்பு!